நண்பர்கள் தினம் - குமரி
உண்மை நண்பர்கள் தினம்....
உனை நினைக்குது என் மனம்..
நிஜ நட்பே உன் தனம்...
எனக்கு நீ தந்தது தானம்..
நம்மை இணைத்தது இத்தளம்...
நெடு நாள் ஒலிக்கட்டும் இத்தாளம்..
என்னுடன் பயணம் தொடரும்
தள நண்பர்கள் அனைவருக்கும்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..!
-என்றும் நட்புடன்
உங்கள் குமரி பையன்.