நித்திரை

கனவுகளை
கொட்டி செல்லும்
உன் நினைவுகள்
என் நித்திரையை கெடுக்கிறது
தினம் தினம் !!!

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (14-Dec-13, 1:34 am)
Tanglish : niththirai
பார்வை : 101

மேலே