நிச்சயம்

நிச்சயம் செய்த உறவுகள்
நிச்சயம்மை நின்று போவதில்லை!
உன்னோடு என்னை
நிச்சயித்து விட்டான் இறைவன்
நிச்சயமாய் சேரும்!!!!

எழுதியவர் : சாமு திருவள்ளுவன் (14-Dec-13, 1:39 am)
சேர்த்தது : samu
Tanglish : nichayam
பார்வை : 59

மேலே