ஒரு ஊருல ஒரு முயலும் ஒரு ஆமையும் இருந்துச்சாம்

ஓடிப் போன போது
ஒடன்சே போனது காலு

ஐயோ பாவம் மொயலு
அதுக்கு போடணும் மருந்து...!

அழைச்சிப் போறது ஆரு ?
அறிவால் நீயும் பாரு.....!

வெற்றி தோல்வியா தேவை ? இங்கே
விட்டுக் கொடுப்பதே வாழ்க்கை...!

நீயும் நானும் இதைப் புரிந்தால் மண்ணில்
நிகழும் தெய்வீக லீலை....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (14-Dec-13, 5:57 am)
பார்வை : 98

மேலே