புனிதம்தான்

மழலையர்
மாற்றிப் பாடினாலும்,
மங்கிவிடுவதில்லை
தேசியகீதத்தின் புனிதம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Dec-13, 7:22 am)
பார்வை : 232

மேலே