நல்ல நல்ல
உலகின் தலைசிறந்த ஏழு மருத்துவர்கள்....
நல்ல தண்ணீர்
நல்ல காற்று
நல்ல அளவான உணவு
நல்ல சூரியஒளி
உடற்பயிற்சி
ஓய்வு
நல்ல நண்பர்கள்
இன்றைய அறிவியல் உலகில்,
அன்றாட வாழ்வியல் கூறுகள் பல மாறிவிட்ட சூழலில் இந்த ஏழு மருத்துவர்களையும் நாம் இழந்துவிட்டோமோ என்றுதான் தோன்றுகிறது.