சிந்தனைகள் பத்து

சிந்தனைகள் பத்து..!

*படித்தவனிடம் பக்குவம் பேசாதீர்கள், பசித்தவனிடம் தத்துவம் பேசாதீர்கள் .

*மகான் போல் நீங்கள் வாழ வேண்டும் என்றில்லை,
மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

*உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

*வாய்ப்பு ஒரு முறைதான் வரும்,
வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்

. *பகைவரையும் நண்பனாக கருதுங்கள், பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.

*ஆசைகள் வளர வளர
தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்

*எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ
அவ்வளவு குறைவாகப் பேசுங்கள்.

*மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

*கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

*அதிகம் வீணாகிய நாட்களில்
நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்

எழுதியவர் : மா.காளியண்ணன் (14-Dec-13, 11:30 am)
சேர்த்தது : KALIANNAN.M
பார்வை : 103

சிறந்த கட்டுரைகள்

மேலே