என் மீது காதல் இல்லை

என் விழிகள் அவள் விழிகளை தேடுது ஆனால் இது தேடல் இல்லை,
என் நெஞ்சம் அவள் நினைவில் வாடுது ஆனால் இது ஏக்கம் இல்லை,
என் கண்ணோரம் கண்ணீர் துளிகள் இது அவள் தந்த காயம் இல்லை,
ஏன்னென்றால் அவளுக்கு என் மீது காதல் இல்லை!
மோதலால் வந்த காதல் சாதல் என்று சொன்னவள் நீ,
காதலுக்கு பின் வந்த இந்த மோதல் சாதல் தான நீயே சொல்!

எழுதியவர் : பாலாஜி (14-Dec-13, 7:11 pm)
சேர்த்தது : balaji9686
பார்வை : 308

மேலே