ஒரு தலை காதலாய்

ஒரு தலை காதலாய் ...
குப்பை தொட்டியும் என்னை திட்டி தீர்த்தது ...
தன்னை சேராது ...
என்னோடு காவியமான அவளது
காகிதங்கள் ............

எழுதியவர் : maniranjan (31-Jan-11, 2:58 pm)
பார்வை : 459

மேலே