காதல் இல்லாமல்
கவிதைகளின்
பெட்டகம்
காதல்....
கவிதைகளின்
சங்கமம்
காதல்....
கவிதைகளின்
ஓவியம்
காதல்....
கவிஞர்களின்
கற்பனை
காதல்....
உனக்கும் காதல்
எனக்கும்
காதல்....
பின்பு இந்த
உலகத்தில் மட்டும்
காதல்
இல்லாமல்
போய் விடுமா...!
சொல்லடி
பெண்ணே...!