சாகரனே

மனம் இழைத்து
விரல் நனைத்து
தடம் பதித்து
தனியமையில் தவிக்க
விட்டுப் போறவனே
தயவாய் தந்து
விட்டுப்போ
திருடிய எந்தன்
கால்தடத்தை......................!

எழுதியவர் : (14-Dec-13, 10:24 pm)
பார்வை : 73

மேலே