வாழ்க்கை

குடும்ப சிறைக்குள்
அகப்பட்ட ஒரு .....
சிட்டு ...நீ !!!
வெளியில் வரத்
தெரியாத குடும்ப
சுமையில்
கண்ணீர் வடிக்கிறது
உன் கண்கள் !!!
மாற்றம் ஏதும்
இல்லை அன்பே !!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Dec-13, 11:18 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 68

மேலே