காத்திருப்பு

வயது வந்தும்
வாய்ப்புகள் வரவில்லை....
வாய்ப்பு வந்தால்
வசதிகள் இல்லை.....
எழைஎனும் கூட்டிற்குள்
காத்திருப்பு தொடர்கிறது
கன்னிப் பறவைகளாய்....
"காசுக்காக கல்யாணம்"
எனும் சமூகம் உள்ளவரை....!!!

எழுதியவர் : நா.நிரோஷ் (14-Dec-13, 11:02 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 937

மேலே