என்னை போல

உன் வீட்டு
ஜன்னல் வானில்

இரண்டு வெண்ணிலவை
கண்ட பின்புதானடி ...........

வான் நிலவும் தேய்ந்து போனது
என்னை போல ..................

எழுதியவர் : (14-Dec-13, 11:12 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : ennai pola
பார்வை : 56

மேலே