இயற்கை



வீட்டிற்கொரு மரம் வளர்த்தோம் அன்று
ஒரு வீடு கட்டுவதற்காக பல
மரங்களை வெட்டுகிறோம் இன்று

மனிதனே நீ வெட்டி வீழ்த்துவது
மரங்களை அல்ல..
நம் எதிர்கால வாழ்வுதனை...

எழுதியவர் : (31-Jan-11, 5:08 pm)
சேர்த்தது : k.saranya
Tanglish : iyarkai
பார்வை : 426

மேலே