நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது

டீவி பார்த்துக்கொண்டிருந்த சர்தார் தடாலென்று எழுந்து அறையை நாலாபக்கமும் துருவித் துளாவுகிறார்.

சர்தாரின் மனைவி : என்ன தேடுறீங்க?

சர்தார் : இங்க எங்கேயோ கேமராவை மறைச்சு வச்சிருக்காங்க.

சர்தாரின் மனைவி : யாரு? எப்படிச் சொல்றீங்க?

சர்தார் : அந்த டீவில வர்ற பயல் நான் அந்த சேனல்தான் பாக்குறேன் அப்படிங்கறத எப்படியோ கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டே இருக்கான்.

சர்தாரின் மனைவி : என்ன சொல்றான்?

சர்தார் : நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது கே டிவி

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (15-Dec-13, 12:28 pm)
பார்வை : 137

சிறந்த நகைச்சுவைகள்

மேலே