எப்பொழுது உன்னை மறந்தேன்
நீ என்னை நினைத்திருக்கிராயோ
அல்ல மறந்திருக்கிராயோ..
நான் அறியவில்லை
ஆயினும்
நான் உன்னை மறந்திருக்கிறேன்
எப்பொழுதெல்லாம்
உன்னை மறந்திருக்கிறேனென்று
என்னால்
எண்களால் என்னிவிடமுடியும்..
நீ என்னை நினைத்திருக்கிராயோ
அல்ல மறந்திருக்கிராயோ..
நான் அறியவில்லை
ஆயினும்
நான் உன்னை மறந்திருக்கிறேன்
எப்பொழுதெல்லாம்
உன்னை மறந்திருக்கிறேனென்று
என்னால்
எண்களால் என்னிவிடமுடியும்..