பனி மலர்

பனி படர் மலராய்...
உன் அன்பில் நான்...
ஸ்பரிசமற்று சிலிர்ப்பை
மறந்த தேகம்...
பெரும்சுமையாய்.....
கொங்கையின் மென்மையை
இழந்திட்ட உதடுகளும்...
முகத்துக்கு பாரமாய்...
பசலை மருத்துவம் செய்ய
வருவாயின் முழு செலவும் .....
என்னவளே...
எப்படி சாத்தியம்...?
உன்னால் மட்டும்?

எழுதியவர் : வில்லியனூர் இராஜகருணாகரன (31-Jan-11, 6:49 pm)
பார்வை : 544

சிறந்த கவிதைகள்

மேலே