ஈரம்!!...

அவன் இதயத்தில் ஈரம்
இல்லாததால்
தான்
என் கண்ணீரால்
நினைக்கிறேன்....
அவன் நினைவால்...

எழுதியவர் : சசி (31-Jan-11, 7:20 pm)
சேர்த்தது : selvisasi
பார்வை : 413

மேலே