என் கனவுகளில்..



நீ
என் கனவுகளில்
தொடர்ந்து
வருவதாக உறுதி கொடுத்தால்....
நான் இனி
உறங்கினால்
கண் விழிக்கவே மாட்டேன்...!

எழுதியவர் : (31-Jan-11, 7:58 pm)
சேர்த்தது : arunprasad
Tanglish : en kanavugalil
பார்வை : 435

மேலே