என் வாழ்கையில் இன்று நீ

பல்லவி :

என் வாழ்கையில் இன்று நீ
வந்தால் - நானும்
புதிதாக பிறந்தேனோ ...!!!
உன் உயிர் நெஞ்சில் இன்று நான்
வந்தால் -நீயும்
புதிதாக வளர்ந்தாயோ ...!!!

சரணம்:

நெஞ்சம் புதிதாகவே
கொஞ்சம் நாளாகவே
மிச்சம் இல்லாமலே
உச்சம் கொண்டேனோ

என்னுயயிரும் நீயாக
உன்னுயிரும் நானாக
நாம் இன்று சென்றோமே...

பூலோகத்தில் நாமும் பூத்தூட்டமாயி
மலர்ந்து கொண்டோமே
நெஞ்சோரத்தில் தினமும்
வளர்ந்து வந்தூமே
.
2)
பல்லவி :
நமக்காக வாழ்வதும்
நம்மோடு வாழ்வதும்
நாமின்றி வேறாரும்
இல்லையே...ஏ ...

சரணம்

காலங்கள் மாறாமல்
நேரங்கள் சேராமல்
நிமிடங்கள் தானாக போகின்றதே ...ஒ ...ஒ ..
நான் உன்னைப் பார்க்கும் போது....

இன்று உன் கணங்கள் என்னோடும்
என் காதல் உன்னோடும்
இருவழியின் கருவிழியாய்
ஓர் உயிராய் மாரேனோ...

உன் அன்பால் ஒரு நொடியீல்
உலகெலாம் நான்
பார்ப்பேனோ ...னோ....

எழுதியவர் : வண்ணம் ஊதா எண்ணம் சக்தி (15-Dec-13, 11:25 pm)
சேர்த்தது : சக்திவேல்
பார்வை : 139

மேலே