தொடாமல் காதல்

ஆருயிரே .......
உன்னை ....
கட்டி அணைதல் ....
என் இதயத்தில் உள்ள நீ ...
கசங்கி விடுவாயோ ....
என்ற பயத்தில் தான்
உன்னை ....
தொடாமலே காதலிக்குரேன் ............ பெண்ணே .!..

எழுதியவர் : ஜெகன் (16-Dec-13, 10:38 am)
Tanglish : thodaamal kaadhal
பார்வை : 131

மேலே