காதல் 3

நீ ஆசையாய் என்னை கிள்ளிய அத்தனை இடங்களும் ..........
நீ முத்தமிட்டது போலே ! சிவந்து சின்னமானது .......
என் உடலோடு ஓர் அங்கமானது
உயிரே .....

எழுதியவர் : ஜெகன் (16-Dec-13, 10:26 am)
சேர்த்தது : Jegan
பார்வை : 83

மேலே