உன் பெயர் போல்

எத்தனையோ கவிதைகள் எழுதினேன்
உன் பெயர் போல் ஒன்றும் அழகில்லை
என்றார்கள் பலர் ....ஆன நான் எழுதிய
ஆயிரம் கவிதைகளிலும் பார்க்க
உந்தன் பெயரின் முதல் எழுத்தான
அந்த ஒற்றை எழுத்துக்கு நிகர்
எதுகும் இல்லை ....ஆயிரம் கவி
எழுதினாலும் அது போல் ஓர் கவி
இல்லையே ....

எழுதியவர் : m.j.gowsi (31-Jan-11, 9:22 pm)
Tanglish : un peyar pol
பார்வை : 400

சிறந்த கவிதைகள்

மேலே