பாத பூஜை செய்ய

எப்போது நான் உன்னை காண்பேன்
கண்டவுடன் உன்னை கட்டி அணைக்க அல்ல ....
என் கண்ணீர் கொண்டு உன் பாதங்களுக்கு
பாத பூஜை செய்ய என் தாயானவனே ...

எழுதியவர் : m.j.gowsi (31-Jan-11, 9:26 pm)
சேர்த்தது : m.j.gowsi
பார்வை : 457

சிறந்த கவிதைகள்

மேலே