கரும்பு

பச்சை தோகை கொண்ட
பறக்காத மயில்கள்.
ஒற்றை காலில் காவிரிக்காக
காத்திருக்கும் கொக்கு.
இனிப்பு இருந்தும்
தேனீக்கள் இல்லை .
இலை இருந்தும்
கிளை இல்லை.
இந்த வருத்தத்திலும்
பொங்கலுக்காக வெட்டுவதில்
மகிழ்ச்சி உண்டு எங்களுக்கு.

எழுதியவர் : மகேஷ் (16-Dec-13, 4:20 pm)
சேர்த்தது : மகேஷ்
Tanglish : karumbu
பார்வை : 83

மேலே