இமைகள்

பிரிவை கண்டு கவலை கொள்ளாதே பிரிந்து தான் ஆக வேண்டும் நாங்கள் பிரிந்தால் தான் நீங்கள் உலகை ரசிக்க முடியும்
இப்படிக்கு
இமைகள்

எழுதியவர் : jeba (16-Dec-13, 4:13 pm)
Tanglish : imaikal
பார்வை : 83

மேலே