jeba - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  jeba
இடம்:  TIRUNELVELI
பிறந்த தேதி :  25-May-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Dec-2013
பார்த்தவர்கள்:  101
புள்ளி:  9

என்னைப் பற்றி...

எனக்கு பாடல்கள் கவிதைகள் பிடிக்கும்

என் படைப்புகள்
jeba செய்திகள்
jeba - கேள்வி (public) கேட்டுள்ளார்
27-Aug-2014 7:58 pm

திருமணமான பிறகு obc cirtificate அப்பா வீட்டில் வாங்கனுமா or கணவர் இருக்கிற ஊரில் வாங்கனுமா
யாராவது பதில் தெரிஞ்சா சொல்லுங்க please

மேலும்

பள்ளியில்தான் ஏற்கனவே கொடுத்திருப்பார்களே? .... 28-Aug-2014 11:19 am
தந்தை ஊரில் உங்களது பெயர் குடும்ப அட்டையிலிருந்து நீக்கல் செய்யப் பட்டு கணவர் குடும்ப அட்டையுடன் சேர்க்கப் பட்டு விட்டது என்றால் கணவர் ஊர் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம். தந்தையுடைய குடும்ப அட்டையிலேயே தங்கள் பெயர் இன்னும் இருந்தால் தந்தையின் ஊர் சம்பந்தப் பட்ட தாலுகா அலுவலகம். அது சரி உங்கள் கல்வித்தகுதி பி.எஸ்.சி.கணிதமா ? . 27-Aug-2014 11:56 pm
எந்த முகவரியிலும் வாங்கலாம் ...தற்போது தங்கள் voter id அல்லது ரேஷன் கார்டில் இருக்கும் முகவரியாக இருந்தால் போதும் ... மாவட்ட தாசில்தார் அலுவலகம் சென்று பாருங்கள் .. 27-Aug-2014 11:37 pm
jeba - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Dec-2013 7:51 pm

மாமியாரை எவ்வளவு அன்பாக பார்த்தாலும் மருமகளை விட மகள் தன பெரிது என்று நினைக்கும் மாமியாரை என்ன செய்யலாம்

மேலும்

மாமியார் அவ்வாறு நினைக்கும் போது நீங்கள் அவரை உங்கள் தாயை நினைத்து கொள்ளுங்கள்.... மாமியார் எவ்வளவு அன்பாக இருந்தாலும் ஏன் மருமகள், மாமியாரை தாயை போல் நினைப்பதில்லை.... 17-Dec-2013 1:30 am
இந்த கேள்வி ரொம்ப பிடிச்சுருக்கு.,இத நான் கேக்க நினச்சேன்., 16-Dec-2013 8:59 pm
எஸ்.,நல்ல கேள்வி., எந்த காலத்துலயும் இந்த வேறுபாட்டை மாற்ற முடியாது., 100/. இருந்தாலும் மாற மாட்டேனுது., சொந்தமா இருந்தாலும் இதே கதி தான்! 16-Dec-2013 8:58 pm
அதுக்குன்னு டெர்ரர் அஹ ஏதாச்சும் திங் பண்ணிடாதிங்க,,, அவங்க மாமியாரா இருக்காங்க ,, சோ அவங்களுக்கு நீங்க நல்ல மருமகளா இருங்க,, அவங்க பிள்ளைங்க மேலே பாசம் காட்டுறது தப்பில்லை,, உங்க வீட்டுக்கு நீங்க போனா,, அப்படித்தானே உங்க பேரன்ட்ஸ் பார்த்துப்பாங்க ம்ம்ம் 16-Dec-2013 8:52 pm
jeba - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2013 7:34 pm

எதனை அழகு என்பார்கள்

1.பெண்களை
2.ஆண்களை
3.இயற்கை
4.சிற்பம்

மேலும்

இயற்கை 21-Dec-2013 11:07 pm
ஆண்கள் பெண்கள் எல்லாம் இயற்கையில் இருந்து எப்போது ஒதுங்கினர் .......ஆணும் பெண்ணுமே இயற்கைதானே ......எதனை அழகு என்பார்கள் ?என்று மட்டும் கேட்டிருக்கலாம் லக்ஷ்மி அவர்களே அழகு என்பது இக்காலத்திற்கும் எக்காலத்திற்கும் அறிவுக்கு சிறந்தது எதுவோ மனதிற்கு உகந்தது எதுவோ உயிரோடு கலப்பது எதுவோ இவை யாவும் அழகே ........... பதில் உங்கள் மனதிற்கும் அறிவுக்கும் உகந்ததாய் உள்ளதா தோழமையே ......... நல்ல கேள்வி செம்மையுடன் அணுகியிருக்கலாம் வாழ்த்துக்கள் 17-Dec-2013 9:43 pm
மனதுக்கு நிறைவு தரும் எல்லாமே அழகு தான். அது பெண் ,ஆண், இயற்கை ,சிற்பம் எதுவாக இருந்தாலும் சரி . 17-Dec-2013 11:11 am
நாம் அழகு என நினைத்து பார்ப்பது எல்லாமே.... 17-Dec-2013 1:31 am
jeba - ooviyan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2013 6:42 pm

மனைவிக்கு கோபம் வரும் என்று தெரிந்தும்,மனைவியின் பெற்றோர்களை பற்றி குறைவாக பேசும்,இழிவாக பேசும்,கணவன்மார்களை என்ன செய்யலாம்?

மேலும்

ஏதாவது வினை நிகழும் போது மட்டுமே அதற்கான எதிர் வினை நிகழும்.... புரியும் என நினைக்கிறேன்... 17-Dec-2013 1:37 am
அவர்களை அன்பினால் மாற்றலாம் 16-Dec-2013 7:44 pm
matravargalai kurai koorum avanum izhivanavan than. matravarglin unarvai purinthu kolbavane manthan. manithanidam pesuvathe nalam. manithan allatha matravargalidam porumai kaapathe pothumanathu.... 16-Dec-2013 7:31 pm
கணவன் பெற்றோரை நன்றாக கவனிக்கவேண்டும் ..... அதை பார்த்து கணவனும் திருந்துவான் .....இன்று இல்லை என்றாலும் என்றோ ஒருநாள் 16-Dec-2013 7:28 pm
jeba - Jegan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2013 10:38 am

ஆருயிரே .......
உன்னை ....
கட்டி அணைதல் ....
என் இதயத்தில் உள்ள நீ ...
கசங்கி விடுவாயோ ....
என்ற பயத்தில் தான்
உன்னை ....
தொடாமலே காதலிக்குரேன் ............ பெண்ணே .!..

மேலும்

நன்றி தோழரே 16-Dec-2013 6:49 pm
வாழ்த்துக்களுக்கு நன்றி தோழரே! 16-Dec-2013 6:49 pm
காதலிக்கிறேன் என்று நளினமாக சொன்ன கவிதைக்கு என் வாழ்த்துக்கள் 16-Dec-2013 6:42 pm
நளினமான கவிதை !!! 16-Dec-2013 6:31 pm
jeba - பழனிச்சாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2013 5:29 pm

உன் விரல் நகம் போல நான்
நீ வெட்டி எறிந்தாலும் கூட
உன்மீது நான் வைத்துள்ள அன்பு
வளர்ந்து கொண்டே இருக்கும்
உனக்கு வலிக்காமல்...!

மேலும்

ரம்யமான கவிதை 16-Dec-2013 5:42 pm
jeba - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Dec-2013 5:27 pm

எனக்கு தோழியாக தோழராக சம்மதமா?

மேலும்

மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் 17-Dec-2013 1:48 am
நண்பராக அனைவரும் ஏற்றுக்கொள்வோம் !!! 16-Dec-2013 6:51 pm
ஆமாம்! 16-Dec-2013 6:43 pm
இங்கு அனைவரும் நண்பர்களே.........!! நட்பை பரிமாறுவோம் 16-Dec-2013 6:40 pm
jeba - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Dec-2013 4:26 pm

சுய விவரத்தில் பெயர் மாற்றம் செய்வது எப்படி

மேலும்

கீழே உள்ள தொடர்புக்கு பகுதியில் உங்கள் எண்ணத்தை(பெயர் மாற்ற ) தெரிவித்தால் மாற்ற முடியும் என நினைக்கிறேன். 17-Dec-2013 11:17 am
பெயர் மட்டும் மாற்ற நம்மால் முடியாது ............ 16-Dec-2013 4:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

பழனிச்சாமி

பழனிச்சாமி

இராமநாதபுரம்
vvijayakumar

vvijayakumar

ப.மேட்டூர்
gayathridevi

gayathridevi

Tirunelveli

இவர் பின்தொடர்பவர்கள் (8)

vvijayakumar

vvijayakumar

ப.மேட்டூர்
gayathridevi

gayathridevi

Tirunelveli

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே