ஜன்னல் ஓர இருக்கை

அர ஜான் துண்ட போட்டு அவசரமா போட்ட சீட்டு
ஆத்தா கிழவி கேட்டும் குடுக்காத சீட்டு
அர டிக்கெட் எடுத்து நான் உக்காந்த சீட்டு
மறக்க முடியாத என் ஜன்னல் ஒர சீட்டு

எழுதியவர் : சினடுரை (16-Dec-13, 10:00 pm)
சேர்த்தது : chinnadurai
பார்வை : 111

மேலே