என் தேடல் நீ

கண்சிமிட்டி போகும்
கலங்கரை விளக்கம் நீ!!!!

உன்னை மட்டுமே தேடி
தத்தளிக்கும் படகு நான்!!!!

எழுதியவர் : vinoliyaa Ebinezer (16-Dec-13, 10:22 pm)
Tanglish : en thedal nee
பார்வை : 517

மேலே