சாதிப் பேய்

சாதி எனும் பேயைத் தூக்கி
சாககடையில் போடுங்கள் - அது
சாக்காடு போனாலதான்
நாட்டைப் பிடித்த
நோக்காடு குணமாகும்.
வழிகாட்டிகள் முதலில்
தம் பெயரோடு சாதிப்
பெயரைச் பொருத்திக் கொள்ளும்
வழக்கத்தைக் கைவிடுவாரா?

ஆறாவது அறிவைச்
சரியாய்ப் புரிந்த்வர்க்குத்
தெரியும்
நல்லதும் கெட்டதும்.

நம்பிடுவோம் நல்லதே
நட்க்கும் என்று.

எழுதியவர் : புதுவை தமிழ் (17-Dec-13, 9:57 am)
பார்வை : 194

மேலே