தேடி வருவேன்

தேடி வருவேன் தேவதையே
உன் காலடி தாரைகள் நீரிலும் நானறிவேன்
பல கோடி பேர் வாழும் இவ்வுலகில்
உன் நாடியின் ஓசைகள் கேட்டிடும் கண்மணியே
எந்த பக்கம் போனாலும் எட்டு திசையே
எல்லா திசையிலும் என் காதல் வேலியடி

எழுதியவர் : கர்ணன் (17-Dec-13, 12:32 pm)
சேர்த்தது : karna
Tanglish : thedi varuven
பார்வை : 59

மேலே