உன் நினைவுகளில்

உன் நினைவுகளில்
நீந்துவதற்கும்
மூழ்குவதற்கும்
என் கண்ணீர்தான்
கற்றுத்தந்தது.........!!!

எழுதியவர் : ரெங்கா (1-Feb-11, 8:59 am)
சேர்த்தது : renga
Tanglish : un nenaivugalil
பார்வை : 458

மேலே