டீச்சர்
Teacher : யார் அடுத்த கேள்விக்கு பதில் சொல்றாங்களோ அவங்க வீட்டுக்கு போயிரலாம்..
(உடனே ஒரு பையன் அவன் bag அஹ தூக்கி வெளிய போட்டான்)
Teacher (கோபமா) : எவன்டா bag ahதூக்கி வெளிய போட்டது..
Student : நான் தான் miss..
பதில் சொல்லிட்டேன் கிளம்புறேன்..