வெளுத்ததெல்லாம் பால்

"ஏன்யா துணி துவைக்கற இடத்துல
வந்து பால்
இருக்கான்னு கேக்கறியே நியாயமா?"

"தப்பா நினைச்சுக்காதீங்க
வெளுத்ததெல்லாம் பால்-
னு நினைக்கறவன் நான்"

எழுதியவர் : (20-Dec-13, 10:49 am)
சேர்த்தது : வசீம் அக்ரம்
பார்வை : 179

மேலே