மாம்பழ சீசன் 5

மாம்பழம் விற்பதை பேட்டி எடுக்க ஒரு நிருபர் மாம்பழ சந்தைக்கு போகிறார்.

நிருபர்: உங்க பேர் என்ன?
வியாபாரி: அல்டாப்பு அல்போன்சா
நிருபர்: நீங்க என்ன மாம்பழம் விற்பனை செய்யுறீங்க?
வியாபாரி: அல்போன்சா

நிருபர்: உங்க பேர் என்னங்க?
வியாபாரி: அம்போ அமர்ப்பாலி
நிருபர்: நீங்க என்ன மாம்பழம் விற்பனை செய்யுறீங்க?
வியாபாரி: அமர்பாலி

நிருபர்: ஐயா நீங்க என்ன மாம்பழம் விக்கறீங்க?
வியாபாரி: தோத்தாபுரி
நிருபர்: உங்க பேரு
வியாபாரி: தோத்தாபுரி.
நிருபர்: உங்க அப்பா பேரு?
வியாபாரி:வையாபுரி
நிருபர்: தாத்தா பேரு?
நிருபர்: பேல் பூரி

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (16-May-24, 3:21 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 34

மேலே