மாம்பழ சீசன் 7

கணவன்: ஏன் எப்போதும் எனக்கே மாம்பழத்து கொட்டையை கொடுக்கிறே?உனக்கும் கொட்டை பிடிக்கும் தானே?

மனைவி: கொட்டை என்றால் எனக்கு இஷ்டம் தான். மாம்பழ கொட்டை மட்டும் என் கையிலிருந்து அடிக்கடி நழுவி விழுது. அதனால் தான் அதைக் கையில் பிடிப்பதில்லை.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-May-24, 3:23 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 24

மேலே