ஹைக்கூ
ஹைக்கூ
இவ்வுலகினில்
நான் ரசிக்கும்
மிக சிறந்த ஓவியம்
"குழந்தையின் " கால் தடம் .....
சீதனம் குடுக்க
தன் குடும்ப
சூழ்நிலையை நினைத்து
தவிக்கும் பெண் வீட்டார்
சீ""தனம் தனம் மட்டும்
பெற மட்டுமா இந்த மணமகன் வீட்டார் ...