நீயாய் நான்

நீயாரென்றே
தெரியவில்லை.
இருந்தும்,
நீ நீயாகவே
இருப்பதனால்,
நானும்
நீயாக நினைத்து,
நானே தொலைந்துவிட்டேன்,
நீயாய் ஆவதற்கு

எழுதியவர் : வென்றான் (20-Dec-13, 12:39 pm)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 88

மேலே