தொட்டுவிட ஆசை

அவளை தொட்டுவிடவேண்டுமென்ற ஆசையை !

கொட்டி தீர்த்தது மழை !

இரட்டை கிளவி !

பிரித்தால் பொருள் தராது
நான் அவள்!

எழுதியவர் : பூவிதழ் (20-Dec-13, 2:44 pm)
Tanglish : thottuvida aasai
பார்வை : 158

மேலே