ரோஜா

உனக்காக தேடி அலைந்து
நான் வாங்கிய இந்த ரோஜா
வாடுவதும் இனி வாழ்வதும் .........
நாளை உன் பதிலில் தான் இருக்கிறது .............

எழுதியவர் : ஜெகன் (20-Dec-13, 8:32 pm)
Tanglish : roja
பார்வை : 110

மேலே