அன்றும் இன்றும் என்றும்

உன்னுடன் பேசிய வார்த்தைகளும் உன்னுடன் வாழ்ந்தஎன் மனதும் …
இன்று என்னையே வெறுக்கின்றன ??

உன் நினைவுகளில் என் நினைவுகள் இல்லாது போனாலும் … என் நினைவுகளில் உன் நினைவுகள்
அன்றும் .இன்றும் .என்றும் .!!!


என் காதலாக நீ இல்லாவிடிலும் காலம்தோறும் என் காதல் நினைவுகளை என் இதயத்தில் சுமக்க
தயாராக இருக்கின்றேன்....!!!!

எழுதியவர் : m.palani samy (21-Dec-13, 6:44 am)
பார்வை : 522

மேலே