உண்மை காதல்

என் இமைகளை கடந்து கண்ணீராய் வழிந்தோடும் உன் நினைவுகளை உயிருக்குள் அடக்கி வைத்து ஊமையாய் அழுகிறேன்......!!!
என் இதயத்துடிப்பை போலவே உன்னை என் இதயத்தில் சுமந்த என் காதலும் உண்மையாகவே இருந்தது..!!!
பெற்றவர்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் உன்னை நான் தூக்கி எறிந்த போது தூக்கில் இட்டுக் கொல்லும் வலி கொண்டது உன் இதயம் மட்டுமல்ல என் இதயமும் தான்....!!!!