காதல் வேதனை

என் சிரிப்பிற்கு காரணமாக இருந்த நீயே இன்று என்னை அழவைக்கும் போது... சத்தமின்றி கண்ணீர் விடுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும் என்னால் ???
உன்னை மறந்து வாழும் வேதனையை விட உன் நினைவுகளை சுமந்து வாழும் சுகம் ஒன்றே போதும்..!!!