தவத்தில் இணைவோம்

உன் ஆசை நிறைவேறிய மோகத்தில் என் நிலை மறந்து போனாய்..!


இருப்பினும்


என் மறுஜென்மத்திற்க்காய் உன்னிடம் உதவி வேண்டி தவம்மிருகிறேன் என் தவத்தில் இணைந்திடுவாயா..?

எழுதியவர் : ஜென்னி (21-Dec-13, 2:06 pm)
சேர்த்தது : ஜெனி
Tanglish : THAVATHTHIL INAIVOM
பார்வை : 89

மேலே