இன்றாவது ..,

கண் உடைத்து காட்டு
என் காதல் பூ
பூத்த இடத்தை ,

இதழ் உடைத்து பேசு
என் இதயத்தின்
புது மொழியை ,

இன்றாவது ..,
நடக்குமா ...............................

எழுதியவர் : poovizhi (1-Feb-11, 5:30 pm)
சேர்த்தது : poovizhi
பார்வை : 295

மேலே