விடியல் உண்டு

நாள் முழுவதும் ஒளி தந்த கதிரவன் மறைந்ததால் தானோ
என்னவோ என் மனம் இரவினிலே வருந்துகின்றது
மீண்டும் ஒரு விடியல் உண்டு என்பதை மறந்து...

எழுதியவர் : ம.ஜெயராமன் (21-Dec-13, 4:20 pm)
சேர்த்தது : jmn1990
Tanglish : vidiyal undu
பார்வை : 77

சிறந்த கவிதைகள்

மேலே