மறவாதே

நீ விரும்பும் சிலர்
உன்னை நினைக்க
மறந்தாலும்
உன்னை விரும்பும் சிலரை
நீ நினைக்க மறக்காதே...!!!

எழுதியவர் : சஜித் (21-Dec-13, 7:56 pm)
சேர்த்தது : Sajid Khan
Tanglish : maravaathe
பார்வை : 122

மேலே