அவள் நினைவுகள்

வெயில் சுடும் இரவுகள்
உற‌ங்க மறுக்கும் என் விழிகள்
வெண்ணிலவின் சுவடுகள்
கனவிளே அவள் நினைவுகள்

சிந்தி தெரிக்கும் சிரிப்பொலி
சாரல் துளியின் எதிரொலி
மணல் முதமிடும் மழைத்துளி
காதல் சொல்லும் அவள் விழி

எழுதியவர் : இராஜசேகர் (22-Dec-13, 4:44 pm)
சேர்த்தது : இராஜசேகர்
Tanglish : aval ninaivukal
பார்வை : 86

மேலே