உன் விழிகளால்

நீ கிள்ளிய
இடங்களிலெல்லாம்
காயங்களுக்கு பதிலாக
பூக்களாக பூக்கின்றது
நீ கிள்ளியது
விரல்களால் அல்ல
உன் விழிகளால்......

எழுதியவர் : போக்கிரி ராஜி (22-Dec-13, 6:07 pm)
சேர்த்தது : தமிழன் ராஜி
Tanglish : un vilikalall
பார்வை : 98

மேலே